ஆண்ட்டிமனியின் உப்பு (calcination of Antimony)
whats App no.+91 9894618455.
ஆண்ட்டிமணியை வஸ்திரகாயம் செய்து தோசை கல்லில் இரண்டு விரல்கடை உயரம் கொண்ட பாத்திரத்தில் ஆண்ட்டிமணி மாவை போட்டு முதலில் லேசான தீயில் அய கரண்டியால் வறுத்து, பின் தீயை உயர்த்தி வறுக்க ஆண்ட்டிமணியானது உருகி சிறு சிறு கட்டிகளாக மாறும். fume (ஆவி,புகை ,நுரை ) வரும்போது கிண்டவும்.இந்த கட்டி களை மீண்டும் பொடித்து வறுக்கவும்.இது போல fume வராதவரையிலும்,கட்டிகளாக மாறாத வரையிலும்,வறுக்கவும், இதன் மூலம் ஆண்ட்டிமனியின் பொடியானது வெண்மையாகவும்,உயர்ந்த சாம்பல் போன்றும் கிடைத்தால் நமது செய்முறை சரியானதே.
BASIL VALENTINE(TRIUMPHAL CHARIOT OF ANTIMONY)
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.

No comments:
Post a Comment