இவைகளை ஆய்வுக்கு பயன்படுத்த வேண்டாம் .
1.முட்டை, 2.மனிதமண்டையோடு,
3.ரோமம்,
4.கண்ணீர்,
5.பிணத்தின் உப்பு,
6.சுக்கிலம்,
7.ஆண்,
8.பெண்,
9.கோசம் (ஆண் குறி அல்லது கருப்பை )
10.அஸ்தி,
11.குருவண்டு
12.வஸ்து (சாராயம் ),
13.மூத்திரம் ,
14.குருதி ,
15.கும்பிடும் கல் சிப்பி ,
16.பலவகை உயிரினங்கள்,
17.மூலிகைகள்,
18.ரத்தினங்கள்,
19.மலை ,
20.உவர்நீர்,
21.சுண்ண வகைகள்,
22.உவர்மண்,
23.சவுக்காரம்,
24.வெடிஉப்பு,
25.கறி உப்பு ,
26.விசநீர்,
27.சூதம்,
28.துருசு,
29.கருப்பை நீர் (குடநீர் ),
30.நெருப்பில் எரிந்து சாம்பல் ஆககுடிய பொருள்கள்,
31.மலம்,
32.தென்னை மரம்,
33.வாழைமரம்
34.கடல்நீர்,
35.கடல் நுரை,
36.கடலுக்குள் வளர்ந்த கல் உப்பு
37.தலை பிண்டம்,
38.காளான் வகைகள் .
39.எலும்மிச்சம் பழம்
40.பல வகை விதைகள்
போன்ற வற்றை கொண்டு காய கல்ப மருந்து செய்வதை தவிர்க்கவும்.
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.


ஐயா உங்களின் வலைபகுதி மிகமிக அற்புதம். ஆனால் தங்களின் பெயர் குறிப்பிடவில்லை என்பது வருத்தமாக உள்ளது.மற்றபடி இது கட்டாயமில்லை ஐயா
ReplyDeleteநன்றி.
Nice master
ReplyDelete